டயனா கமகேவை பிடியாணை இன்றியே கைது செய்யலாம் – நீதிமன்றம் அதிரடி

குடியுரிமை ஆவணங்களில் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜாங்க அமைச்சர் டயனா கமகேவை கைது செய்ய பிடியாணை அவசியமில்லை என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை குடியுரிமை அல்லாத டயனா கமகே, போலியான ஆவணங்கள் ஊடாக அடையாள அட்டை உள்ளிட்ட அடையாள ஆவணங்களை தயாரித்திருப்பதாக தெரிவித்து அவருக்கு எதிராக வழக்கு தொடரபட்டுள்ளது.

இந்தவிடயத்தில் அவர் குற்றமிழைத்தவர் என்று கருதினால், பிடியாணை இன்றியே அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும் என்று இன்று நீதிமன்றம் அறிவித்தது.

Please follow and like us: