கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள் – பொலிசார் எச்சரிக்கை  

கொழும்பை மையப்படுத்தி இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என, பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதற்காக பொலிசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் மக்களது போக்குவரத்து மற்றும் நடமாட்டத்துக்கு இடையூறாக அமைகின்ற போராட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please follow and like us: