பட்டதாரிகளை காலம் தாழ்த்தாது ஆசிரிய சேவைக்கு ஈடுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

ஆசிரிய சேவைக்கான கூடிய தகுதியுடைய  பட்டதாரிகளை காலம் தாழ்த்தாது ஆசிரிய சேவைக்கு ஈடுபடுத்தப்பட வேண்டும் என கோரி ஆரப்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

 

குறித்த ஆர்ப்பாட்டம் கல்வியலாளர்கள் பட்டதாரிகள் ஒன்றியம் மற்றும் இலங்கை ஆசிரிய சேவை சங்கத்தினரால் பத்தரமுல்லை இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (13) முன்னெடுக்கப்பட்டது.

Please follow and like us: