நாணய பெறுமதி உயர்வு – பாராட்டும் ஹர்ஷ டி சில்வா

இலங்கை ரூபாவின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் மத்திய வங்கியின் நடவடிக்கையை ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வரவேற்றுள்ளார்.

“சரியான திட்டத்தை கடைபிடிக்கதற்காக மத்திய வங்கிக்கு பாராட்டுக்கள். இது தொழிற்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சி வலியுறுத்துவதன் அடிப்படையில், கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து தளர்த்துவது, விகிதங்களை ஒரு நிலையான சமநிலைக்கு மாற்ற உதவும் என்றும் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் செய்தியில் தெரிவித்தார்.

Please follow and like us: