கொழும்பு பங்குச் சந்தை வளர்ச்சி!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) நேற்றைய (03) நாள் வர்த்தக நடவடிக்கைகள் 111.09 புள்ளிகளால் அதிகரித்து 9444.92 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

மேலும், கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.8 பில்லியனுக்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us: