IMF இலக்குகள் பூர்த்தி சீனாதான் ஒரே தடை இலங்கை அரசாங்கம்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெறுவதற்கான இலக்குகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“IMF உடன் 17ஆவது உடன்படிக்கையை எட்டுவதற்கு இலங்கை தாமதமாகவே சென்றது.

ஆனாலும் அதனை அடைவதற்கான இலக்குகளை பூர்த்தி செய்துள்ளது.

சீனாவின் தாமதம் மட்டுமே இதற்கு தடையாக இருக்கிறது” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us: