இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவுறுத்தல்

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மற்றும் வங்கி அட்டைகளின் பாதுகாப்பு குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது.
குறிப்பாக, மக்கள் தங்களின் வங்கி பயனர் பெயர், கடவுச்சொல், PIN, OTP மற்றும் CVV விபரங்களை வேறு எந்த தரப்பினருடனும் பகிர்ந்து கொள்வதை தவிர்க்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Please follow and like us: