உலகச் செய்திகள்

6.7 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் எலும்புக்கூடு அடுத்த மாதம் ஐரோப்பாவில் ஏலம்  

சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு சுவிட்சர்லாந்தில் அடுத்த மாதம் ஏலத்திற்கு வருகிறது. டிரினிட்டி என்று அழைக்கப்படும் இந்த டி-ரெக்ஸ் டைனோசர் எலும்புக்கூடு...

ஜெர்மனி தலைநகரில் பொதுவெளியில் மேலாடையின்றி குளிக்க பெண்களுக்கு அனுமதி

ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லின் நகரில் பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டை...

துருக்கிக்கு ‘LIGHT FOR LIFE’ அமைப்பினால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ‘LIGHT FOR LIFE’ அமைப்பினால் துருக்கிக்கு 10 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காசோலையினை ‘LIGH FOR LIFE’...

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் க்சீ ஜின்பிங்

க்சீ ஜின்பிங் மூன்றாவது முறையாகவும் அடுத்த ஐந்து ஆண்டுக் காலப் பகுதிக்குச் சீனாவின் ஜனாதிபதியாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார். கடுமையான பொருளாதார சவால்கள் மற்றும் அமெரிக்கா மற்றும் பிற...

ஜேர்மனியில் கிறிஸ்தவ சபைக்குள் துப்பாக்கிச் சூடு – பலர் பலி

வடக்கு ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள யெகோவாவின் சாட்சிகளின் கூட்ட அரங்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிதாரி தனியாக செயல்பட்டதாகவும், இறந்துவிட்டதாக...

தற்கொலை தாக்குதலில் தலிபான் ஆளுநர் பலி

ஆப்கானிஸ்தானின் வடக்கு பல்க் மாகாணத்தில் நடந்த குண்டுவெடிப்பில், மாகாண தலிபான் ஆளுநர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை நடந்த இந்த குண்டு வெடிப்பில் பல்க்...

செவ்வாய் கிரகம் – வியப்பூட்டும் புகைப்படத்தை வெளியிட்ட நாசா  

செவ்வாய் கிரகம் தொடர்பில் வியப்பூட்டும் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் எம்.ஆர்.ஓ. (Mars Reconnaissance Orbiter) விண்கலம் செவ்வாய் கிரகத்தை சுற்றி வரும்போது விண்கலத்தில் உள்ள உயர்...

ஐரோப்பாவில் தொழில் தேடுவோருக்கு மகிழ்ச்சியான செய்தி  

இத்தாலியில் 82,702 தொழில் வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. அதன்படி இலங்கை, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட...

ரஷ்யாவில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்

ரஷ்யாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சாத்கா தீபகற்பத்தின் தெற்கு கடற்பகுதியில் நேற்று புதன்கிழமை இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் மூன்று மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து இவ்விரண்டு நிலநடுக்கங்களும் ஏற்பட்டுள்ளதாக...

இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் பலி  

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சுகாதார...

பிரபல போதைப்பொருள் வர்த்தகர் மடகஸ்காரில் கைது  

இலங்கையில் மிகவும் தேடப்பட்டு வரும் நபரான ‘ஹரக் கட்டா’ என்பவர் மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்டர்போல் மற்றும் மடகஸ்கார் சட்ட அமுலாக்கப்...

அந்தமான் தீவுகளுக்கு அருகில் நில நடுக்கம்  

அந்தமான் நிக்கோபார் தீவுகள் பகுதியில் இன்று காலை 5.07க்கு ரிக்டர் அளவுகோலில் 5.0 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய நில அதிர்வு மையம் இதனைத்...