உலகச் செய்திகள்

வங்காள தேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 19 பேர் பலி- 30 பேர் படுகாயம்  

வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டம் மதரிபூரில் இருந்து பயணிகளுடன் டாக்காவை நோக்கி சொகுசு பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு புறப்பட்டு சென்றது. புதிதாக கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ்...

உக்ரைனின் மரியுபோலில் ரஷ்ய அதிபர் புதின்..!

உக்ரைனிடமிருந்து ரஷ்யா ஆக்கிரமித்த மரியுபோல் பகுதியை அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் பார்வையிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன்...

பிரேசிலில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து 4 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தது. ஏர் டாக்ஸி நிறுவனத்தை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர்...

“குற்றவாளி எப்போதும் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்”-மைக்கைலோ பொடோலியாக்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்ட சென்றமைக்கு உக்ரைன் தரப்பு பதிலடி கொடுத்துள்ளது. போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகருக்கு புடின் நேற்று இரவு...

தாய்வான் தொடர்பில் யுத்தம் வெடித்தால் அமெரிக்காவின் பக்கம் செல்லுமா அவுஸ்திரேலியா?  

தாய்வான் தொடர்பில் யுத்தம் வெடித்தால் அவுஸ்திரேலியாவிற்கு அமெரிக்காவின் பக்கம் இணையும் எண்ணம் எதுவும் இல்லை என அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார். அக்கஸ் உடன்படிக்கை...

புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பிலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் தனது படைகள் இழைத்த...

அதிசயம் நிகழ்த்தும் துருவ ஒளிகள்

பூமியின் வடக்கும், தென் துருவ பகுதிகளில் ஒன்றை மற்றொன்று துரத்தி ஓடிக் கொண்டிருக்கும், வட்டமடித்துக் கொண்டிருக்கும் துருவ ஒளிகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்போதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் இந்த...

‘சிஸ்டர் சிட்டி’ மோசடி – 30 அமெரிக்க நகரங்களை ஏமாற்றிய நித்யானந்தாவின் கைலாசா

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகரை ஏமாற்றியதற்காக நித்யானந்தா மற்றும் அவரது கற்பனை நாடான “கைலாசா” மீண்டும் செய்திகளில் அடிபட்டுள்ளது. பாலியல் புகாரில் சிக்கிய சாமியார்...

புதினுக்கு எதிரான கைது வாரண்ட் – இதுதான் ஆரம்பம் என்கிறார் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. ரஷியா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை உக்ரைன் தெரிவித்து வருகிறது. நெதர்லாந்தின் ஹாக்கில் உள்ள...

சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 20-ம் தேதி ரஷியா பயணம்

சீன அதிபர் ஜி ஜின்பிங் மூன்று நாள் பயணமாக வரும் திங்கட்கிழமை ரஷியா செல்கிறார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை...

மசகெண்ணெய் விலையில் பாரிய சரிவு

உலகளாவிய ரீதியாக அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரெண்ட் மசகு எண்ணெய், 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ஒரு பீப்பாய் $72.39 ஆக பதிவாகியுள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்துக்குப்...

ஆளில்லா அமெரிக்க விமானத்துடன் ரஷ்ய ஜெட் மோதல்

கருங்கடல் பரப்பில் அமெரிக்க ஆளில்லா விமானம் மீது ரஷ்ய இராணுவ ஜெட் விமானம் செவ்வாயன்று மோதும் காணொளியினை பென்டகன் வெளியிட்டுள்ளது. காணொளியில் ரஷ்யாவின் Su-27 போர் விமானம்...