மாசி 5, 2023

உலகச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்த பேராசிரியர் கைது

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக...

அமெரிக்காவின் நாசா தயாரித்துள்ள மின்சார விமானம் இந்த ஆண்டு அறிமுகம்

அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது. இத்தாலியின் டெக்னம் பி2006டி விமானத்தை மாற்றியமைத்து பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த...

அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன ‘உளவு’ பலூன்: அமெரிக்கா கண்டனம்

தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீன ‘உளவு’ பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறும்போது, “ மோண்டானாவில்...

சிலியில் பரவி வரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 13 பேர் பலி

சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வெப்பக்காற்று காரணமாக 150க்கும் இடங்களில் காட்டுத்தீ...

கொரிய மொழி பரீட்சைக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்கள்!

2023 கொரிய மொழி பரீட்சைக்காக இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்...

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது கைது

பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சரும் அவாமி முஸ்லிம் லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ரஷீத் அகமது கைது செய்யப்பட்டுள்ளார். ஷேக் ரஷீத் அகமது கைது: பாகிஸ்தான் முன்னாள்...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் போராட்டம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரிட்டனில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பிரிட்டனில் கடந்த சில...

பாலியல் வன்முறை செய்தி – பத்திரிகையாளர் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை

பாலியல் வன்முறை  குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தலித்யுவதியொருவர் நான்கு உயர்சாதி...

ஹொங்கொங்கிற்கு வருபவர்களுக்காக 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகள்

ஹொங் கொங்குக்கு உல்லாசப் பணிகள் வருவதை ஊக்குவிப்பதற்காக, 5 இலட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை விநியோகிக்கவுள்ளதாக ஹொங்கொங்கின் தலைவர் இன்று அறிவித்துள்ளார். சீனாவின் தென்பகுதி, பிராந்தியமான ஹொங்கொங்,...

ரஷ்ய முன்னாள் ராணுவ வீரர் அதிர்ச்சி வாக்குமூலம்

 “போரில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என முன்னாள் ரஷ்ய ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கோன்ஸ்டான்டின் எஃப்ரெமோவ் என்ற ராணுவ வீரர், ரஷ்யா –...

இந்தியா – அமெரிக்கா ஒப்பந்தம்

ஆராய்ச்சி திட்டங்களில் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, திட்டங்களின் தேர்வு மற்றும் நிதியுதவி செயல்முறையை ஒழுங்குபடுத்தும் ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் கையழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம், கணிதம், இயற்பியல், பொறியியல், கணினி...

பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: குழந்தை உள்பட 7 பேர் பலி

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது....