மாசி 5, 2023

விளையாட்டு செய்திகள்

சுசந்திகா ஜயசிங்க மகளிர் கிரிக்கெட் வழிகாட்டி, மேம்பாட்டு ஆலோசகரானார்

சிட்னி 2000 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கவை மகளிர் கிரிக்கெட் வழிகாட்டியாகவும் மேம்பாட்டு ஆலோசகராகவும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது. சமகால மற்றும்...

விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானம்  

கணக்காய்வு அறிக்கை கிடைக்கும் வரையில் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கை எதனையும் எடுப்பதில்லை என்று உச்ச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கொன்றில் தோன்றியிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர்...

நியூசிலாந்து டெஸ்டுக்கு இலங்கை வீரர்கள் மனைவிகளை அழைத்துச் செல்ல அனுமதி

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவிகளை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் ஒரு டெஸ்ட் போட்டிக்காக மட்டும் அழைத்து செல்ல இலங்கை கிரிக்கெட் சபை அனுமதி அளித்துள்ளது. நியூசிலாந்தில் நடைபெறும்...

எலினா ரிபாகினா, அசரன்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா,...

தனுஷ்க குணதிலக குறித்த நீதிமன்றின் உத்தரவு

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீதான வழக்கு பெப்ரவரி 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (12) சிட்னியில் உள்ள...

67 ஓட்டங்களால் வென்றது இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி இலங்கைக்கு...

ரோஹித் சர்மாவை பாராட்டிய சனாத் ஜெயசூரிய

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் முக்கியமான ஸ்போர்ட்மென்சிப் சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது. இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்க...

சவூதியின் முதல் பெண் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தர் நியமனம்

சவூதி அரேபியாவின் சர்வதேச கால்பந்தாட்ட மத்தியஸ்தராக அனோத் அல் அஸ்மாரி நியமிக்கப்பட்டுள்ளார். கால்பந்தாட்ட மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட சவூதி அரேபியாவின் முதலாவது பெண் இவரானார். சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின்...

சானியா மிர்ஸா ஓய்வு பெறுகிறார்

அடுத்த மாதம் துபாயில் நடைபெறவுள்ள போட்டிகளுடன் தொழிற்சார் டென்னிஸ் போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக இந்திய வீரர் சானியா மிர்ஸா அறிவித்துள்ளார். 36 வயதான சானியா மிர்ஸா, எதிர்ரும் 16ஆம்...

தொடரை கைப்பற்றியது இந்தியா

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இன்று நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான...

கடைசிவரை விறுவிறுப்பான போட்டியில் இலங்கை வென்றது

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி...

சர்வதேச போட்டியில் ஹிஜாப் அணியாமல் பங்கேற்ற ஈரான் வீராங்கனை!

ஹிஜாப் அணியாமல் செஸ் போட்டியில் பங்கேற்ற ஈரான் வீராங்கனை சாரா காதெம், நாடு திரும்பக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில், மஹ்சா அமினி மரணத்தை...