மாசி 5, 2023

தாயகச் செய்திகள்

588 கைதிகள் விடுதலை

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கைதிகள் குழுவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் சிறையில் உள்ள 588 கைதிகள் நாளை (04) விடுதலை செய்யப்பட...

PUCSL இடம் CEB விடுத்துள்ள கோரிக்கை

இன்று உட்பட நான்கு நாட்களுக்கான மின்வெட்டு குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதனடிப்படையில் குறித்த நான்கு நாட்களிலும் 2 மணி...

விரைவில் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்

ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் நோக்கில், டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்த டிஜிட்டல் சாரதி அனுமதிப்...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் திடீர் இராஜினாமா

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவர் தமது இராஜினாமா கடிதத்தை நிதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொஹான் சமரநாயக்க மற்றும் பி.கே.யூ.ஏ விக்ரமசிங்க ஆகிய இருவரே...

சுதந்திர தின நிகழ்வுகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

சுதந்திர தின நிகழ்வும் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் காலி முகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என்று கோட்டை நீதவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளார்....

தெல்லிப்பழையில் இராணுவத்திடமிருந்து 108 ஏக்கர் காணி விடுவிப்பு

யாழ்.தெல்லிப்பழை பிரதேச செயலா் பல விற்குட்பட்ட வலி,வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திலிருந்து சுமாா் 108 ஏக்கா் காணி 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது....

விவசாயிகளுக்கு மகிழ்ச்சிகர செய்தி

எதிர்வரும் சிறுபோகத்தின் போது, நெல் மற்றும் சோளம் செய்கைக்காக யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு பத்து பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவசாய...

மகாவலி அதிகார சபை விசேட அறிவிப்பு

நீர் மின் உற்பத்திக்காக வௌியிடப்பட வேண்டிய நீர்த்தேக்கங்களில் போதிய நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு தெரிவித்துள்ளது. எதிர்ப்பார்த்த மழை...

சஜித் சுதந்திர தின வைபவத்தை நிராகரித்தார்

இந்த வருட சுதந்திர தின வைபவத்தில் தான் கலந்து கொள்ள போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார். நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை...

தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23, 24 ஆம் திகதிகளில்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

IMF இன் உதவி கிடைப்பதற்கு பாரிஸ் கிளப் நாடுகள் ஆதரவளிக்கும்

IMF இன் உதவி கிடைப்பதற்கு பாரிஸ் கிளப் நாடுகள்  ஆதரவளிக்கும் என அமெரிக்கா உத்தரவாதமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். விக்டோரியா நுலன்டுடன் நானும் மத்திய...

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயர் காலமானார்

கொழும்பு மறை மாவட்டத்தின் முன்னாள் பேராயரும் கொழும்பு பல்கலைக்கழத்தின் முன்னாள் வேந்தருமான கலாநிதி ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை காலமானார் . ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை தனது 90...