மாசி 5, 2023

தாயகச் செய்திகள்

திலீபனின் நினைவுத் தூபியில் திருமணம் செய்த தம்பதியினர்!

தமிழ் மீதும் தமிழர்களது தியாகத்தின் மீதும் அவர்கள் கொண்ட பற்றினால் அவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டனர். திருநிறைச்செல்வன் விவேகானந்தா தமிழ்ஈசன் அவர்களும் திருநிறைச்செல்வி போசிந்தா அவர்களும்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி

சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவு கூரும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடிஏற்றப்பட்டுள்ளது இலங்கை 75 வது சுதந்திர தினத்தைதமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு...

கொரிய மொழி பரீட்சைக்காக இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்கள்!

2023 கொரிய மொழி பரீட்சைக்காக இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இணையத்தளம் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு 5 நீல இரத்தினக்கற்கள்!

கதிர்காமம் கொச்சிபத்தான பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன. கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் மூன்று வர்த்தகர்களுக்கே,...

இந்தியாவின் அழுத்தத்தால் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி முயற்சி

இந்தியாவின் கடும் அழுத்தத்தினால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார். பிரபாகரன் ஆயுதமேந்திய நோக்கத்தை பேனாவினால் வழங்க ஒருபோதும் இடமளிக்க...

மீண்டும் இலங்கைக்கு எமது தொடர்ச்சியான ஆதரவு – அமெரிக்கத் தூதுவர்

இலங்கையின் 75 ஆவது சுதந்திரத்தினம் மற்றும் அமெரிக்காவுடனான 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளின் இந்த முக்கியமான தருணத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் இலங்கை மக்களுக்கும் நான் மனமார்ந்த வாழ்த்துக்களைத்...

ரணில் நல்லதாகவோ கெட்டதாகவோ தேர்தலை ஒத்திவைக்க முயற்சியில்

நல்லதோ கெட்டதோ தேர்தலை ஒத்திவைக்கும் அரசாங்கத்தின் முயற்சியை ரணில் மேற்கொள்ளப் போகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார...

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் நிகழ்வு இன்று காலி முகத்திடலில்

ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்று சனிக்கிழமை (04) 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இவ் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பு – காலி முகத்திடலில் ஜனாதிபதி...

இந்தியாவில் இலங்கையிலிருந்து மேலும் 4 பேர் அகதிகளாக தஞ்சம் !

இலங்கை ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் மாவட்டம் புங்குடுதீவில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படகொன்றில் புறப்பட்டு  நேற்றிரவு இந்தியாவின் ராமேஸ்வரத்தை...

இன்று கறுப்பு நாளாக அனுஷ்டிப்பு – சுமந்திரன்

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால், அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி...

மருதானையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்

மருதானையில் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர். பாரிய செலவில் கொண்டாடப்படவுள்ள 75 ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு...

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு ஜப்பான் நாட்டின் நன்கொடை

இலங்கை பொலிஸாருக்கு ஜப்பான் அரசாங்கம் நன்கொடை வழங்கியுள்ளது. அதனடிப்படையில் 150 மோட்டார் சைக்கிள்கள், 74 வாகனங்கள் மற்றும் 115 தேடுதல் கருவிகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி...