மாசி 5, 2023

featured

CEB கோரிக்கையை மறுத்த PUCSL

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகள் நடைபெறும்...

மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம்

புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்திய முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்....

உயர்தர பரீட்சைக் காலத்திலும் மின்வெட்டு தொடரும்

இலங்கை மின்சார சபை மின்வெட்டை இடைறுத்துவதற்கு இணங்கவில்லை என்றும் மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன், வியாழக்கிழமை (26) தெரிவித்தார்....

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் விலகுவது குறித்த கடிதம் இதுவரையில் தமக்கு கிடைக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள...

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு

2022 ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். மாணவர்கள் www.doenets.lk அல்லது...

உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயம், சீனி என்பவற்றின் மொத்த விலைகள் குறைந்தன

கொழும்பு புறக்கோட்டை மொத்த சந்தையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்குகளின் மொத்த விலை குறைந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய மொத்த விலை...

புற்றுநோயாளிகளிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கு தட்டுப்பாடு

இலங்கை 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை எதிர்கொள்கின்றது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது புற்றுநோயாளர்களிற்கான 43 மருந்துகள் உட்பட 140 மருந்துகளிற்கான தட்டுப்பாட்டை நாட்டின் சுகாதார அமைப்பு முறை...

நேற்று முதல் பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை!

பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட...

பாடசாலை சேவையில் ஈடுபடும் போருந்துகளுக்கு விதிமுறைகளை தயாரிக்க விசேட குழு நியமனம்

பாடசாலை மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லும் வாகனங்கள் எவ்வாறான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பான ஒழுக்கக் கோவையினை தயாரிப்பதற்காக அறுவர் அடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக...

பாடசாலை மாணவி மீது அமிலம் தாக்குதல்

கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை –...

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை,...

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று

கல்வியாண்டு 2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று(23) முதல் 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற உள்ளது. இவ்வருடம் 331,709...