மாசி 5, 2023

featured

பிரேசிலில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: குழந்தை உள்பட 7 பேர் பலி

பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது....

எரிவாயு விலை அதிகரிக்கப்படுகின்றன

எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 350 முதல் 400 ரூபா வரை அதிகரிக்கவுள்ளதாக லிட்ரோ...

17ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு அனுமதியில்லை அமுலாக்கினால் சட்டவிரோதம்

பெப்ரவரி 17 ஆம் திகதி வரை எந்தவொரு திட்டமிடப்பட்ட மின்வெட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் 331,000 க்கும் மேற்பட்ட...

நாட்டில் மின்வெட்டு மீண்டும் தொடரும்

நாட்டில் மீண்டும் நாளாந்த மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார். கடந்த 2 நாட்களாக மின்னுற்பத்திக்கான மேலதிக நீர் விநியோகம்...

வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்த தாழமுக்கம்

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, திருகோணமலைக்கு கிழக்கே 180 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு நிலைகொண்டுள்ளது. நிலப்பரப்பு - வடக்கு, வடமத்திய, வடமேற்கு...

O/L பரீட்சை மாணவர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவிப்பு.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு (பெப்ரவரி 1) முதல் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பங்கள் இணையவழி மட்டுமே...

முட்டை இறக்குமதி குறித்து ஜனாதிபதியின் உத்தரவு

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான அனுமதியை வழங்காத தரப்பினர் தொடர்பான முழுமையான அறிக்கையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (31)...

26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு விண்ணப்பங்கள் கோரல்

அரச சேவையில் உள்ள 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது. 2018, 2019, 2020 ஆகிய காலப் பகுதிகளில் ...

அறுவடை நெல்லை நியாய விலைக்கு சந்தைப்படுத்த முடியாத நிலை விவசாயிகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோக நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நியாய விலைக்கு நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். உற்பத்தி செலவுக்கு ஏற்ப...

சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையில் வருடாந்தம்...

இலங்கையில் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு எற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு புதிய வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர் சங்கத்தின்...