மாசி 5, 2023

Editors Pick

உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்வு – உலக உணவுத்திட்டத்தின் புதிய ஆய்வறிக்கையில் தகவல்

உலக உணவுத்திட்டத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையின் பிரகாரம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் உணவுப்பாதுகாப்பின்மை நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம்...

காலி முகத்திடலில் மீண்டும் ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள்

கொழும்பு – காலி முகத்திடலில் மீண்டும் போராட்டக்காரர்கள் ஒன்றிணைந்து கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்து திரட்டும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில்...

பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர்!

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம்...

நல்லுறவுக்கு வாய்ப்பில்லை- இம்ரான்கான்

பா.ஜனதா ஆட்சியில் இருக்கும் வரை இந்தியாவுடன் நல்லுறவுக்கு சாத்தியமில்லை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய...

கைக்குழந்தையுடன் இலங்கையர்கள் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியர் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டி...