துருக்கி பூகம்பத்தில் சிக்கிய பூனை மீட்பு

துருக்கியில் பூகம்ப இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த பூனை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் பெரும் துயரம் ஏற்பட்டுள்ள அதேவேளை அங்கிருந்து வெளியாகும் தகவல்களில் இடிபாடுகளிற்கு இடையிலிருந்து பூனை ஒன்றுமீட்கப்பட்ட தகவலும் கிடைத்துள்ளது.

துருக்கியில்  பூகம்பத்தின் பின்னர் ஒரு நாள் முழுவதும் இடிபாடுகளிற்குள் சிக்குண்டிருந்த பூனையொன்றை மீட்பு பணியாளர்கள் மீட்கும் படங்களும் காணொளிகளும் வெளியாகியுள்ளன.

Please follow and like us: