ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு அமைச்சரவை ஏகமானதாக அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Please follow and like us: