இந்திய முட்டைக்கு அமைச்சரவை அனுமதி

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை நேற்று மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இரண்டு மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Please follow and like us: