புத்திக்க பத்திரனவுக்கு புதிய பதவி  

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரனவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன நியமிக்கப்பட்டுள்ளார்.

Please follow and like us: