தேர்தலை நடத்தமாறு புத்தசாசன செயலணி ஜனாதிபதிக்கு கடிதம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துதல் உள்ளிட்ட விடயங்களைச் சுட்டிக்காட்டி புத்தசாசன செயலணி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில்,
அமைச்சர்களின் எண்ணிக்கையை 15 ஆக மட்டுப்படுத்துதல்இராஜாங்க அமைச்சர்களை நீக்குதல்அனைத்து அமைச்சுகளின் நிர்வாகத்தையும் சம்பந்தப்பட்ட செயலாளரின் கீழ் நகர்த்துதல்அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துதல்ஆடம்பர பொருட்களின் இறக்குமதியை இடைநிறுத்துதல்அமைச்சுகளின் அத்தியாவசியமற்ற செலவுகளை இடைநிறுத்துதல்உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை வழங்குதல்
தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
Please follow and like us: