வங்கி வட்டி வீதங்கள் குறைகின்றனவா?

நாட்டில் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை தீர்மானம் எடுத்துள்ளது.
இன்று மாலை இந்தத் தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Please follow and like us: