ஊழல் தடுப்பு சட்டமூலம் பாராளுமன்றில் | அமைச்சரவை அங்கீகாரம்  

ஊழல் தடுப்பு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, பின்னர் பாராளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்த சட்ட வரைவுக்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.

Please follow and like us: