மேலும் பல மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை

இதற்கு முன்னர் கட்டுப்பாட்டு விலை அமுலாக்கப்படாதிருந்த பல வகையான மருந்துகளுக்கு கட்டுப்பாட்டு விலை அமுலாக்கப்படவுள்ளது.

சந்தையில் மருந்துவிலை கட்டுப்பாடின்றி அதிகரித்துச் செல்வதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன்படி நீரிழிவு, இரத்தப் போக்கு மற்றும் இருதயக்கோளாறு போன்றவற்றுக்காக பயன்படுத்தப்படும் மருந்து பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படவுள்ளது.

Please follow and like us: