இன்றுடன் குறையும் விமான டிக்கட் விலை  

விமானப் பயணங்களுக்கான சீட்டுக்களின் விலை இன்றுடன் குறைக்கப்பட்டுள்ளது.

டொலர் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இதுவரையில் நிலவிய கட்டணங்களில் இருந்து 8% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: