பாகிஸ்தானுடன் மோதவுள்ள ஆப்கான்

ஷார்ஜாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 தொடருக்கான திகதிகளை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 25 நடைபெறவுள்ளதுடன், மூன்றாவதும் இறுதியுமான டி-20 போட்டி மார்ச் 29 அன்று நடைபெறும்.

மூன்று டி-20 போட்டிகளும் ஷார்ஜாவில் அமைந்துள்ள ஒரே மைதானத்தில் விளையாடப்படவுள்ளது.

போட்டி அட்டவணை

  • முதல் டி-20 போட்டி : மார்ச் 25
  • 2 ஆவது டி-20 போட்டி : மார்ச் 27
  • 3 ஆவது டி-20 போட்டி : மார்ச் 29
Please follow and like us: