கோட்டை நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்றும் ஏனைய அமைப்புக்கள் ஆர்ப்பாட்ட பேரணிகளை நடத்தப்படுவதை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க கோட்டை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் இன்று கோட்டையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு ஒழுங்கு செய்துள்ள நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: