ஏரன் ஃபின்ச் ஓய்வு

அவுஸ்திரேலிய டுவென்டி 20 கிரிக்கெட் அணியின் தலைவர் ஏரன் ஃபின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

36 வயதான ஃபின்ச் 146 ஒருநாள் மற்றும் 103 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி 2021ல் ஃபின்ச் தலைமையில் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தையும் வென்றது.

Please follow and like us: