தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்றைய நிலவரத்தின்படி ஒரு அவுன்ஸ் தங்கம் 1,839.15 டொலர்களாக நிலவுகிறது.

இதுநேற்றைய நாளைவிட 2.54 டொலர் வீழ்ச்சியாகும்.

அதேநேரம் கடந்த 30 நாட்களில் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை 89.75 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது.

Please follow and like us: