37,000 தபால் வாக்கு விண்ணப்பங்கள் நிராகரிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்கு பதிவுகள் இம்மாதம் 22,23 மற்றும் 24ம் திகதிகளில் நடைபெறவுள்ளன

இதற்காக விண்ணப்பிக்கப்பட்டவர்களில் 37,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை 6 லட்சத்து 75,000 தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் தபால்மூல வாக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக 2 லட்சம் பணியாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Please follow and like us: