அவுஸ்திரேலியாவின் கான்பெரா தேசிய பல்கலைகழகத்தில் கத்திக்குத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கத்திக்குத்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருவர் கத்திக்குத்து சம்பவம் காரணமாக காயமடைந்துள்ளனர் ஒருவர் தாக்குதலால் காயமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவர்களையும் பல்கலைகழக பணியாளர்களையும் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.