கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் பகுதியில் கடந்த 18.08.2023 ஆம் திகதி கிணறு சுத்தம் செய்யும் வேளையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது இது தொடர்பாக இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்து19.08.2023 இன்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
![](http://namthesam.tv/wp-content/uploads/2023/08/369038452_716882153786284_6636583282985598450_n-1024x461.jpg)
இதன்போது பழைய பி கே எல் எம் ஜி மற்றும் ஏகே ரவுன்ஸ்கள் 60 எம் செல் 5 டிக்னெட்கள் சாஜஸ்கள் பழைய இளத்திரனியல் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
![](http://namthesam.tv/wp-content/uploads/2023/08/369020506_716882077119625_4190442722685772599_n.jpg)
![](http://namthesam.tv/wp-content/uploads/2023/08/369021916_716882123786287_2873978777344726454_n.jpg)
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
![](http://namthesam.tv/wp-content/uploads/2023/08/368883021_716882010452965_6584864897040919082_n.jpg)