மாசி 5, 2023

14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றத்தால் சிறை தண்டனை!

லங்கையர்கள் 14 பேருக்கு பிரான்ஸிலுள்ள  நீதிமன்றமொன்று சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

இலங்கை மற்றும் பங்களாதேஷ் பிரஜைகளை சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்கு அழைத்துச் சென்றமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் ஐரோப்பாவில் மனிதக் கடத்தலில் ஈடுபடுவது நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us: