14, 300 லீற்றர் கொள்ளளவு கொண்ட தேயிலை தொட்டி- கின்னஸ் சான்றிதழ்

சவூதி அரேபிய சந்தைக்கு இலங்கையின் தேயிலையை விநியோகிக்கும் பிரதான நிறுவனங்களில் ஒன்றான கதீர் தேயிலை ஏற்றுமதி நிறுவனம், உலகின் மிகப்பெரிய தேநீர் தொட்டிக்கான கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது.

இந்தத் தேயிலை தொட்டியின் கொள்ளளவு 14, 300 லீற்றர் ஆகும். கின்னஸ் சான்றிதழ் வழங்கும் விழா 18ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றபோது பிடிக்கப்பட்ட படம்.

Please follow and like us: